2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாடு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாடு தெஹிவளை ஜயசிங்க மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தலைமையில் இடம்பெற்றுவரும் இம்மாநாட்டில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் எம்.ரி. ஹஸன் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உள்ளிட்ட பலர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது கட்சித் தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் சிறப்புரையொன்றினை நிகழ்த்தினார்.  இம்மாநாட்டுக்கு நாட்டின் பல பாகங்களிலுமிருந்து நூற்றுக் கணக்கான கட்சியின் பிரமுகர்கள் வருகை நத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0

  • வே.தினகரன் Saturday, 29 December 2012 03:34 PM

    அரசாங்கத்துடன் செல்லும் 'கௌரமான பயணம்' வெற்றிப்பெற நாமும் வாழ்த்துகிறோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X