2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் 12 மணி நேர நீர் வெட்டு

Super User   / 2013 மே 10 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் பல பிரதேசங்களில் 12 மணி நேர நீர் வெட்டு இடம்பெறவுள்ளது. இந்த நீர் வெட்டு நாளை சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை இடம்பெறவுள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பிரதேசங்களிலேயே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .