2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஹேனகமவில் 15அடி மலைப்பாம்பு

A.P.Mathan   / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(திலக் விமலசூர்ய)

கம்பஹா மாவட்டத்தின் முத்தெட்டுவேவத்த, ஹேனகம, வெலிவேரிய பிரதேசத்தில் 15 நீளமுள்ள மலைப்பாம்பொன்றை மக்கள் பிடித்துள்ளனர்.

வெலிவேரிய பிரதேசத்தில் பாதைக்கு குறுக்காக இருந்த இந்த மலைப்பாம்மை கடந்த ஞாயிற்றுக்கிழமை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் வனவிலக்கு இலாக்கா அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்துள்ளனர்.

இப்பிரதேசத்தில் இவ்வளவு பெரிய மலைப்பாம்பு பிடிபட்டமை இதுவே முதற்தடவையாகும்.
 


  Comments - 0

  • BAAMPU Thursday, 01 September 2011 12:12 AM

    காடுகளை அழித்தால் நான் நாட்டுக்குள்ளதானே வரவேணும்.

    Reply : 0       0

    nawas mohammed Friday, 02 September 2011 01:21 PM

    இந்த அரசாங்கத்தை பாம்புகளுக்கும் பிடிக்கல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X