2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தெரணியகலையிலிருந்து 20 பொலிஸார் இடமாற்றம்

Super User   / 2013 ஜூலை 18 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரணியகல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 20 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனுக்கு அமுல் வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

சேவை அடிப்படையிலும் குறித்த பொலிஸ் நிலையத்தில் நீண்ட காலம் கடமையாற்றியோர் என்ற காரணத்தினாலேயே இடமாற்றப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்ட மேற்பார்வையாளரின் இடமாற்றத்தினை அடுத்து தெரணியகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அண்மையில் இடமாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X