2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கவியரசர் கண்ணதாசனின் 86 ஆவது பிறந்த தின நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூன் 26 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


கவியரசர் கண்ணதாசனின் 86 ஆவது பிறந்த தின நிகழ்வு 30ஆவது வருடமாக அகில இலங்கை கண்ணதாசன் மன்றத்தின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கம் ஸ்ரீமான் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

கொழும்பு, றோயல் கல்லூரி பிரதி அதிபர் ம.கணபதிப்பிள்ளை தலைமயில் நடைபெற்ற இவ்வைபவத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கசேனசன், அகில இலங்கை கம்பன் கழக ஸ்தாபகர் இ.ஜெயராஜா  உட்பட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்:  ரட்ணம்   பொன்)










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X