Princiya Dixci / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரசாயன வாயுத் தாக்குதல் மூலம் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த பஷார் அல் அசாட் மற்றும் ரஷ்யப் படையினரின் செயற்பாடுகளை, இலங்கை அரசாங்கம் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.
இதற்கான பதில் தாக்குதலை, அமெரிக்க படை, எல்லை மீறி மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்களே உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, இவை தொடர்பில், இலங்கை அரசாங்கம், பகிரங்க அறிக்கையை வெளியிட வேண்டுமென, தனது கண்டன அறிக்கையில் அவர் வலியுறுத்தினார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago