2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

‘சுற்றுலாத்துறை ஆலோசகர் நியமனம்’

Niroshini   / 2017 ஜனவரி 24 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பாக் கண்டம் குறித்து விடேசமாகக் கவனம் செலுத்துவதற்காக, சுற்றுலாத்துறை ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ மத விவகாரம் மற்றும் காணி அமைச்சருமான ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ஐரோப்பாக் கண்டத்திலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக, கொழும்பில் சர்வதேச தரம் வாய்ந்த ஹோட்டல்கள் திறக்கப்பட்டுள்ளன என்று, அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X