2025 நவம்பர் 19, புதன்கிழமை

‘பணம் செலுத்தினால் பஸ் கிடைக்கும்’

Gavitha   / 2017 ஏப்ரல் 27 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே தினத்தில் கலந்துக்கொள்வதற்காக எந்தவொரு கட்சியும் உரிய பணத்தினை செலுத்தினால் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸை பெற்றக்கொள்ளலாம் என, இலங்கை போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், தூரப் பிரதேசங்களில் உள்ளவர்கள், மே முதலாம் திகதிக்கு முதள் நாளே பஸ்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X