2025 ஜூன் 23, திங்கட்கிழமை

12 சென்றி மீற்றர் கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2013 ஜனவரி 19 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

12 சென்றி மீற்றர் கைத்துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகளுடன் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் களனி பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

களனி கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படையினரே கலேவெல வலஸ்வௌ எனுமிடத்தில் வைத்து குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

சவூதி அரேபியாவிலிருந்து நாட்டுக்கு திரும்பிய ஒருவரிடமிருந்தே இந்த கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டதாகவும் அவரையே சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .