Editorial / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வத்தளை பகுதியில், இன்று (18) கொள்கலன் ஒன்றில் இருந்து 16,920 கிலோகிராம் கழிவு தேயிலைத் தூள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள், 29, 36, 45, 51 வயது நிரம்பியவர்கள் எனவும் இவர்கள், கொழும்பு – 14, ஆணமடுவ, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
42 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago