2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் – வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

Super User   / 2011 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அல் அஹாவிற்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுயள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், வர்த்த, சுற்றுல்லா, கலாசாரம் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இச்சந்திப்பின் போது பலஸ்தீனத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகள் தொடர்பாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு தூதுவரினால் விளக்கமளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X