Super User / 2011 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொறகொட, கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மேயர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார். மிலிந்த மொறகொடவை மேயர் வேட்பாளராக களமிறக்குவதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த இன்று உறுதிப்படுத்தினார்.
கொழும்பு மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினராக முன்னர் தெரிவுசெய்யப்பட்டிருந்த 2007 ஆம் ஆண்டு அரசாங்கத் தரப்புக்கு மாறினர். கடந்த பொதுத்தேர்தலில் அவர் ஐ.ம.சு.கூட்டமைப்பின் சார்பில் கொழும்பில் போட்டியிட்டு தோல்வியுற்றார். தற்போது அவர் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராக விளங்குகிறார்.
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago
hakeemhakeem Monday, 22 August 2011 09:12 PM
சபாஸ் சரியான ஆளுதான்.ஒரு ஆட்டு ஆட்டிட மாட்டாரு?
Reply : 0 0
sakeena. Monday, 22 August 2011 10:52 PM
துண்ட காணும் துணியக்காணும் என்று ஓடப்போறார்.
Reply : 0 0
Ismail Tuesday, 23 August 2011 04:52 AM
இந்த மனிசன் நல்லம் தானே என் வோட்டு மிலிந்த மாத்தயாக்குத்தான்
Reply : 0 0
xlntgson Tuesday, 23 August 2011 09:40 PM
வாழ்த்துகள்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
29 minute ago
34 minute ago