Super User / 2011 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மத்திய தொகுதி அமைப்பாளரான மொஹமட் மஹ்ரூவ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து அவர் இன்று மாலை அவர் சுதந்திரக்கட்சி அங்கத்துவ பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
.jpg)
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago
sakeena. Thursday, 25 August 2011 01:34 AM
ஐ தே கட்ச்சிக்கு நல்ல காலம் பொறந்திருச்சி.
Reply : 0 0
R.N Irfaan Thursday, 25 August 2011 06:17 PM
பதவி இல்லாவிட்டால் இங்கு இருந்து என்ன செய்ய? வாசி உள்ள எடத்துக்கு போனால் நல்லது தானே.
Reply : 0 0
xlntgson Thursday, 25 August 2011 09:30 PM
ஏற்றமா இறக்கமா? பதவி கிடைக்காது; மிலிந்த மொறகொடவின் பதவியை உறுதிப்படுத்த வேண்டும்; ஒருவேளை பழைய பதவிக்குப் போகலாம், பதில் மேயர்!
Reply : 0 0
Dilshad Muhammed Saturday, 27 August 2011 12:41 PM
எல்லோரும் நடிக்கிறார்கள். நானும் நடித்தால் எடுபடும் தானே! பாவம் உங்களுக்காக போஸ்டர் ஒட்டி அடிவாங்கியவர்கள். அவர்களையும் மறந்துவிடாதீர்கள்.
Reply : 0 0
Rifai Monday, 29 August 2011 07:14 PM
முஸ்லிம்களை பற்றி பேச எதிர்கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள் பாவம் இந்த சமூகம் .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago