Super User / 2011 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
சர்தேச ரீதியில் கொண்டாடப்படடுகின்ற குத்துஸ் தினத்தினை (பலஸ்தீனிய மக்களுடன் ஒருமைப்பாட்டடை வெளிப்படுத்தும் தினம்) முன்னிட்டு கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயத்தின் கலாசார பிரிவின் ஏற்பாட்டிலான புகைப்பட கண்காட்சி கடந்த திகதி வியாழக்கிழமை (25) கொழும்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் இலங்கைக்கான ஈரான் தூதுவர் மஹ்மூத் ரஹ்மி ஜோர்ஜி மற்றும் ஈரான் தூதுவராலயத்தின் கலாசார பிரிவின் கொன்சியூலர் மெஹ்தி ஜி ரொக்னி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். Pix By:Indrarathna Balasuriya







8 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
28 minute ago
33 minute ago