2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யப்போவதாக ஐ.தே.க.எம்.பி. அச்சுறுத்தல்

Super User   / 2011 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தெஹிவளை - கல்கிஸை மாநகர சபைக்கான மேயர் பதவி யாருக்கு என்பதை தீர்மானிக்காமல் அதை தெரிவுக்குரியதாக வைத்திருக்கத் தவறினால், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்மலானை தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து தான்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.கிறேரோ கூறியுள்ளார்.

இம்மாநகர சபைக்கான தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெற்றால், ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளரும் முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய மேயருமான சுனேத்ரா ரணசிங்க மீண்டும் மேயராக நியமிக்கப்படுவார் எனக ஐ.தே.க. உணர்த்தியுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X