Super User / 2011 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரான நேவி அசங்க, களனி கங்கையில் மூழ்கி இறந்துள்ளார். பொலிஸாரிடமிருந்து தப்பியோட முயன்றபோதே அவர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago
IBNU ABOO Wednesday, 31 August 2011 02:45 AM
சிறிலங்காவில் பொலிசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்த எந்தக் கைதியும் உயிர் பிழைத்த வரலாறு இல்லையே . இது என்ன அதிசயமோ?
Reply : 0 0
noom Wednesday, 31 August 2011 04:05 AM
இது ஒன்றும் திட்டம் இல்ல சார் அவசரத்தில் பாய்ந்தது.
Reply : 0 0
IBNU ABOO Thursday, 01 September 2011 04:15 AM
அவசரத்தில் அவர் பாய்ந்தாரா அல்லது அவசரமாக தள்ளப்பட்டாரா. நீதியே நீ கேள் /
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago