Super User / 2011 செப்டெம்பர் 10 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(புத்திக குமாரசிறி)
ஹோமாகம, தெல்கொட பிரதேசத்தில் நேற்றிரவு மூவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளனர். 44 வயதான அநுர திலக், 38 வயதான பெண்ணெருவர் , அப்பெண்ணின் சகோதரர் (36) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆவர்.
காணித் தகராறு அல்லது கொலையொன்றுக்கான பழிவாங்கல் இக்கொலைகளுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தெடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
.jpg)
.jpg)
.jpg)
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago