Super User / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு மிஹிச அமைப்பினால் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான இளைஞர் இணைவு எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு இன்று புதன்கிழமை தேசிய நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது பல்கலைக்கழக விரிவுரையாளர் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் விரிவுரைகளை நிகழ்த்தினர்.
மிஹிச அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளமும் பத்திரிகையும் இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். Pix By:Indrarathna Balasuriya



10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
30 minute ago
35 minute ago