Super User / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பல வீதிகளில் இன்று காலை கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
முக்கிய பிரமுகர் ஒருவரின் பயணம் செய்தமையாலேயே இந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் நகர மண்டம், வார்ட் பிளேஸ், ஹோர்டன் பிளேஸ், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே உட்பட பல பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago
xlntgson Friday, 14 October 2011 08:42 PM
மக்களுக்கு அரசியல் என்றாலே வெறுக்கும் கட்டம் இதுதான், ஜனநாயகம் கேலி கூத்தாகும் இடமும் இதுதான் (தமிழ்நாட்டு சினிமாக்கள் இதை நன்றாக சித்திரிக்கின்றன.) விருப்பு வாக்குகள் வெறுப்பு வாக்குகள் ஆகும் விதத்தை அறிந்தால் சுவரொட்டி பதாகை கொடி துண்டுப் பிரசுரம் இல்லாமல் தோல்வி அடையும் காரணத்தையும் அறியலாம். சிலர் கெட்ட வார்த்தையில் முணுமுணுப்பதையும் பேருந்துகளில் அவதானிக்கலாம். குறிப்பாக தேர்தலுக்கு முன் கடைசி பிரச்சார தினம் சகல கட்சிகளும் மக்களை நன்றாக வெறுப்பேற்றினர். சிலர் இதனாலே வாக்களிப்பதில்லை என்றனர்.
Reply : 0 0
ruban Saturday, 15 October 2011 02:07 AM
நாட்டில் உள்ள மக்கள் எல்லோரும் VIP ஆனா இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்!!
Reply : 0 0
goodheart Saturday, 15 October 2011 06:15 PM
மற்றைய நாட்டில் VIP வருவதும் போவதும் தெரியாது. எந்தவொரு போக்குவரத்து நெரிசலும் இல்லை. பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை ஏனெனில் அவர்கள் அவர்களது பணியை சிறப்பாக செய்கின்றார்கள். அவர்களுக்கு எதிரிகளில்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago