Super User / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி, பாருக் தாஜுதீன்)
கொள்ளுப்பிட்டியில் உள்ள நவீன சந்தைக் கட்டிடமொன்றில் நடத்தப்பட்ட விபசார விடுதியின் பொறுப்பாளர் எனக் கூறப்படும் மெடம் ஜீனா என்பவருக்கும் இவ்விபசார விடுதியை நடத்துவதில் அவருக்கு உதவிய ஏனைய நால்வருக்கும் எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
சந்தேக நபரான 'மெடம் ஜீனா' என அழைக்கப்படும் ரோஸ்மேரி பெரேரா மற்றும், மேர்வின் பெரேரா, சுமித் குமார, கருணாரட்ன, தினேஸ் சம்பத் குமார, மல்லவராச்சிகே ரிக்கி ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் 61 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நவீன சந்தைக்கட்டிடத்தில் விபசார நிலையமொன்றை அமைத்தமை, உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 11 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியமை, விபசார விடுதியை நடத்த உதவியமை ஆகியன இவர்கள் மீது சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுகளாகும்.
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago
THIVAAN Saturday, 15 October 2011 01:43 AM
குளோபலிசம் இதில் அதுவும் ஒன்று . அதை சட்டபூர்வமாக செய்தால் தவறு இல்லை.
Reply : 0 0
reemco Saturday, 15 October 2011 02:56 AM
ஏன் மேடம் jeena என்று கூறுகிறார்கள்? மேடம் என்று கூறுவது ..... சரியா?
Reply : 0 0
razeek kalmunai Saturday, 15 October 2011 01:29 PM
விபசாரிக்கு கொடுக்கும் மரியாதையை ஐயா மேடம் என்பது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago
22 minute ago
34 minute ago