2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீதி அமைச்சர் - ஈரான் தூதுவர் சந்திப்பு

Super User   / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி நபி மொஹமட் ஹஸனி போரிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, சமகால அரசியல் சூழ்நிலை, இலங்கை சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈரானியர்களின் விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் கொழும்பிலுள்ள ஈரான் தூதுவராலயத்தின் இரண்டாம் கொன்ஸியூலர் அலி அக்பர் பாபாவும் கலந்துகொண்டார். படங்கள்: ரொஹான் பிரதீப் விதாரண


  Comments - 0

  • செம்பகம் Thursday, 22 December 2011 08:12 PM

    ஒரே சந்திப்பாகத்தன் இருக்கு. நாட்டுக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கும் ஏதும் பிரயோசம் இருந்தால் சரிதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X