2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

பியகம விலேஜ் ஹோட்டல் உரிமையாளர் இனந்தெரியாதோரால் வெட்டிக்கொலை

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எச்.எம்.பௌஸான்)

தொம்பே, பஹல தொம்பே பிரதேசத்தில் வைத்து ஒருவர் கூறிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பியகம விலேஜ் ஹோட்டலின் உரிமையாளரான சுரங்கி முதலாளி என்று அழைக்கப்படும் ஆர்.டீ.பீ.ஜயரத்ன (வயது 65) என்ற பிரபல வர்த்தகரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவருக்குச் சொந்தமான தோட்டம் ஒன்றில் வைத்து காலை வேளையில் கூறிய ஆயுதங்களால் முகத்திலும் தலையிலும் வெட்டப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தொம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • Yoosuf Muhammad Monday, 20 February 2012 09:54 PM

    வை இஸ் திஸ் கொல வெறி?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X