2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பம்பலப்பிட்டியில் புதிய ஹோட்டல் தொகுதி

Kogilavani   / 2012 பெப்ரவரி 25 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள ஒனிக்ஸ் (ONYX) ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை காலை இலக்கம் 3638 கிலிப் ரோட், கொழும்பு 4 இல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டு இச்செயற்திட்டத்தினை உத்தியோகப் பூர்வமாக ஆரம்பித்து வைப்பதை படங்களில் காணலாம். (படங்கள்:- குஷான் பதிராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .