Super User / 2012 மார்ச் 03 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
"ஜனசெவன" 10 இலட்சம் வீடமைப்புத் திட்டத்திற்கு உதவ தயார் என ஜக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதியளித்துள்ளது.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஜக்கிய அரபு எமிரேட்ஸின் இலங்கைக்கான தூதுவர் முஹமட் அல் முஹமட் மொஹூமுத் ஆகியோரிற்க்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
இதன்போதே ஜக்கிய அரபு எமிரேட்ஸின் இலங்கைக்கான தூதுவர் இந்த உறுதி மொழியை வழங்கினார்.
வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சினால் நாடு முழுவதிலும் 'ஜனசெவன' 10 இலட்சம் வீடமைப்பு திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
54 minute ago
2 hours ago
2 hours ago
MADURANKULI KURANKAAR Tuesday, 06 March 2012 07:11 AM
இதில் முஸ்லிம்களுக்கு எத்தனை வீடு போய் சேருமோ தெரியவில்லை.
Reply : 0 0
siriththiran Tuesday, 06 March 2012 06:19 PM
வந்த வெளிநாட்டுதூதுவருக்கு சிங்களம் தெரியுமோ ....இல்லாட்டில் விமலுக்கு அரபி தெரியுமோ
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
2 hours ago