Super User / 2012 மார்ச் 05 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலபேயில் இன்று காலை கட்டிட நிர்மாண நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கிளேமோர் கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குப்பைக்கிடங்கொன்றில்; மறைத்துவைக்கப்பட்டிருந்த இக்கிளைமோர்கள் கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை சிவில் பொறியியலாளர்களால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு;ளது. இது தொடர்பாக கடற்படையினரால் பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது. அதையடுத்து இராணுவத்தின் குண்டுசெயலிழப்பு அணியொன்று அங்கு அனுப்பப்பட்டு அக்கிளைமோர்கள் குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. (சுபுன் டயஸ்)
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago