2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீதி அமைச்சர் - அந்தார்ட்டிக் லேண்ட் அரசர் சந்திப்பு

Super User   / 2012 மார்ச் 29 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


தற்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அந்தார்ட்டிக் லேண்ட் எனும் நாட்டின் அரசர் ரொலெண்டோ ரிகெட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து பேச்சு நடத்தினார்.

நீதி அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அந்தார்ட்டிக் லேண்டின் இளவரசர் கலாநிதி ஆனந்த ஒபினாமுனி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.மஜீத் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X