Super User / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றத்திலே நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம் பற்றிய விவாதத்தில் அனைத்து தமிழ் நடாளுமன்ற உறுப்பினர்களும் கட்டாயமாக கலந்துகொண்டு உண்மைகளை துணிச்சலுடனும் நேர்மையுடனும் எடுத்து கூறுவதன் மூலம் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026
சினோ கணேசன் Monday, 02 April 2012 04:31 AM
நல்ல கருத்து. ஆனால் இப்படி முற்போக்காக சிந்திக்கும் நீங்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் தம்பியை நிறுத்தியது ஏன்? உங்கள் கட்சியில் வேறு தகுதியான ஆட்கள் இல்லை? இப்படி தம்பியை உங்களுக்கு அடுத்த நாடாளுமன்ற உறுப்பினராக கைகாட்டுவது குடும்ப அரசியலின் ஆரம்பம் என நீங்கள் நினைக்கவில்லையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026