Super User / 2012 ஏப்ரல் 01 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது அரசியல் தொடர்புகள் காரணமாக கடத்தல்காரர்களிடமிருந்துதான் தப்பி வந்ததாக அண்மையில் கடத்திச் செல்லப்பட்டு, பல மணித்தியாலங்களின் பின் வீதியோரத்தில் விடப்பட்ட வர்த்தகரான சாகர சேனாரட்ன கூறியுள்ளர். ராஜகிரியவில் வசிக்கும், வாகன உதிரிப்பாக வர்த்தகம் மற்றும் நிர்மாணத்துறை சார்ந்த இவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் என்பதுடன் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026
neethan Sunday, 01 April 2012 11:24 PM
அரசியல் செல்வாக்குடைய பெரும்பான்மை இனத்தவர் என்பதால் இந்த நிலைமை..... சிறுபான்மை இனத்தவர் என்றால் நிலைமை எவ்வாறு இருக்கும்?
Reply : 0 0
aj Monday, 02 April 2012 12:17 AM
அரசியல் செல்வாக்கு என்டால்.... கடத்தியவர்கே விடுவிக்கும் காட்சிகள் .
Reply : 0 0
as Monday, 02 April 2012 04:44 AM
அதாவது, கடத்தியவர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள்?
Reply : 0 0
uvais.m.s Monday, 02 April 2012 05:24 AM
ஆக, அரசியல் தொடர்பு இல்லாத மற்ற மக்கள் நிலை ?????
Reply : 0 0
USAIDH Monday, 02 April 2012 02:16 PM
அரசியல் தொடர்பு உள்ளவர்கள் மாத்திரம் மனிதர்கள். மற்றவர்கள்? மனித உரிமை மீறல்கள் விசாரணை கட்டாயம் அவசியம்.
Reply : 0 0
ruwais Monday, 02 April 2012 04:53 PM
இப்போ புரிஞ்சி போச்சி. எல்லாம் பண்றாங்க? என்ன சட்டம் அப்பா இந்த நாட்டுல!
Reply : 0 0
siriththiran Monday, 02 April 2012 10:55 PM
நமக்கு மனித உரிமைகள் பற்றி வெளிநாடுகள் பாடம் நடத்த வேண்டிய அவசியம் கிடையாது..... ஹி ....ஹி...ஹி...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Feb 2026
18 Feb 2026
18 Feb 2026