Super User / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை முதலாம் தவணை இறுதிநாளான இன்று நுகேகொடைடையிலுள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த 8 மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் கல்கிஸை கடற்கரையில் மதுபானம் அருந்திவிட்டு பாதுகாப்பற்ற இடத்தில் நீராடச் சென்றிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.38 minute ago
1 hours ago
1 hours ago
najath Thursday, 05 April 2012 07:09 PM
எதிர்கால நல்ல சந்ததிகள் .
Reply : 0 0
aussilan Thursday, 05 April 2012 07:40 PM
வாழ்க இலங்கை திருநாட்டின் எதிர்கால "குடி" மக்கள் !!
Reply : 0 0
Hari Friday, 06 April 2012 12:46 AM
சார், பாடசாலை மாணவர்களை பாடசாலை சீருடையில் பாடசாலை வேலையில் வெளியே கண்டால் பொலிஸார் கைதுசெய்யும் சட்டம் இறுக்கமாக பேணப்பட்டால் என்ன? அல்லது நலன் விருன்பிகள் தொடர்பு கொள்ள ஒரு தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டால் என்ன? இக்கருத்தை தயவு செய்து பத்திரிகைகள் எழுதி இவ்விடயத்தை அமுல் நடத்த வகை செய்வீர்களாக. இன்று கொழும்பில் என்றால் நாளை மன்னாரில், மறுநாள் மட்டக்களப்பில் நடக்கும். ஏதாவது பண்ணுங்க சார். நன்றி .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago