2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

கின்றோஸ் நீச்சல் கழகத்தின் வீதி நடை

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 07 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


வெள்ளவத்தை கின்றோஸ் நீச்சல் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை நடை ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. நாளை நடைபெறவிருக்கின்ற மாபெரும் நீச்சல் போட்டியினை முன்னிட்டு இன்று அக்கழகத்தின் உறுப்பினர்களால் வீதி நடை ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஏராளமான அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர். (படங்கள்: வருண வன்னியாராச்சி)





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .