2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நுகேகொடை ஏ.எஸ்.பி பிணையில் செல்ல அனுமதிப்பு

Super User   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி பாருக் தாஜதீன்)

பத்து லட்சம் ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நுகேகொடை பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் ரஞ்சித் மெண்டிஸ், 250,00 ரொக்கப் பிணையிலும் 2,500 ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணையிலும் செல்வதற்கு கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இன்று அனுமதித்தார்.

பிணையாளிகளில் இருவர் சந்தேக நபரின் மனைவி மற்றும் சகோதரியாக இருக்க வேண்டும் எனவும்  ஏனைய இருவரும் அரசாங்க ஊழியர்களாக இருக்க வேண்டும் எனவும் நீதவான்  ரஷ்மி சிங்கப்பபுலி உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X