2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

களனிப் பிரதேச அமைப்பாளராக அமைச்சர் மேர்வின் சில்வா பதவி வகிப்பதற்கு எதிர்ப்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


அமைச்சர் மேர்வின் சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனிப் பிரதேச அமைப்பாளராக இருப்பதை களனிப் பிரதேச சபையைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் நிராகரிப்பதாக களனிப் பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன ரனவீர தெரிவித்துள்ளார்.

ஏனைய உறுப்பினர்களுக்கும் தனக்கும் கொலை அச்சுறுத்தல் இருந்ததாகவும் இது தொடர்பில் அவர்கள் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் களனியில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார். (படங்கள்:பிரதீப் பத்திரன)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X