2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் மக்கள் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

அரசாங்க சேவையை கிராமத்திற்கு கொண்டுசெல்லும் திட்டத்தின் கீழ் மக்கள் நடமாடும் சேவை நீர்கொழும்பு நகரில்  நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நீர்கொழும்பு பிரதேச செயலாளர் காரியாலயத்தின் ஒத்துழைப்புடனும்  பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன தலைமையிலும் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில்  அமைச்சர் மேர்வின் சில்வா கலந்துகொண்டார்.

43 க்கும் மேற்பட்ட அரசாங்க நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் மக்களுக்கான சேவைகளை இதன்போது வழங்கின.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X