2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் - நீதி அமைச்சர் சந்திப்பு

Super User   / 2012 மே 03 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சட்ட விரோதமாக ஆட்கடத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரும் கலந்துகொண்டார். படங்கள்:ரொஹான் பிரதீப் விதாரன




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .