2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஈரான் உயர் மட்ட தூதுக்குழு – உள்ளூர் உலமாக்கள் சந்திப்பு

Super User   / 2012 மே 05 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆன்மிக தலைவரின் கலாசார விவகாரங்களுக்கான ஆலோசகரும் சமயப் பிரிவுகளுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் உலகப் பேரவையின் செயலாளர் நாயகமுமான ஆயத்துல்லாஹ் தஷ;கீரி தலைமையிலான தூதுக்குழு சென்ற வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது கொழும்பிலுள்ள ஈரான் கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில் உள்ளூர் உலமாக்களை  சந்தித்து கலந்துரையாடியது.

ஈரான் கலாசார நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஆயத்துல்லாஹ் தஷ;கீரி, ஹுஜ்ஜதுல் இஸ்லாம் ஷபீயீ நியா மற்றும் கொழும்பிலுள்ள ஈரான் தூதுவர் ஹஸனி மற்றும் ஈரான் கலாசாரப் பிரிவு பணிப்பாளர் மெஹ்தி. ஜி. ரொக்னி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X