2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வேர்ட் பிளாஸ்டர்ஸ் டோஸ்ட் மாஸ்டர்ஸ் கழகத்தின் பேச்சுக்கலைப் பயிற்சி

Menaka Mookandi   / 2012 மே 12 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவன ஊழியர்களுக்காக தொடர்பாடல் திறன் அபிவிருத்தி மற்றும் பகிரங்க பேச்சுக்கலை அறிமுக பயிற்சி நெறியொன்றை 'வேர்ட் பிளாஸ்டர்ஸ் டோஸ்ட்மாஸ்டர்ஸ் கிளப்' நடத்தியது.

இப்பயிற்சிகளை வழங்கிய சர்வதேச டோஸ்ட் மாஸ்டர்ஸ் கழகத்தின் ஓர் அங்கமான வேர்ட் பிளாஸ்டர்ஸ் டோஸ்ட் மாஸ்டர்ஸ் கழகத்தின் தலைவர் டியன் அபேவர்தன மற்றும் சப்ரா அன்வர், சோபிஜா லக்ஷ்மிகாந்தன், நளீவ் கிட்சல் மற்றும் விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் லால் ஜயவர்தன ஆகியோருடன் பயிற்சிகளில் கலந்து கொண்ட விஜய நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களில் ஒரு பகுதியினரை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: பிரதிப் தில்ருக்ஷன)





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .