2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வெற்றித் தின ஒத்திகைக்காக காலிமுகத்திடல் வீதி மூடப்படும்

Super User   / 2012 மே 13 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெற்றித்தின  ஒத்திகைகளுக்காக , காலிமுகத்திடல் சுற்றுவட்டத்திற்கும் பழைய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கும் இடையிலான வீதி மே 14 ஆம்திகதியிலிருந்து மே 18 ஆம் திகதிவரை காலை 6.30 மணிமுதல் பிற்பகல் 4.30 மணிவரை அவ்வப்போது மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .