2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கொம்பனிதெரு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய குருப்பெயர்ச்சி மகா யாகம்

Kogilavani   / 2012 மே 15 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு கொழும்புஇ கொம்பனிதெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் குருப்பெயர்ச்சி மகா யாகம் எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு குருபெயர்ச்சி யாகத்துடன் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில்   பிரார்த்தனை, அபிஷேக பூஜை, அன்னதானம் என்பன இடம்பெறவுள்ளன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .