2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நீதி அமைச்சர் - மலேஷிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

Super User   / 2012 மே 17 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இலங்கைக்கான மலேஷிய உயர் ஸ்தானிகர் அஸ்மி செயினுதீன் இன்று வியாழக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இச்சந்திப்பில் அரசியல், பொருளாதாரம் மற்றம் கலாசாரம் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

கொழும்பிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மலேஷிய உயர் ஸ்தானிகாராலயத்தின்  கென்சியூலர் டான் லீ லுங்கும் கலந்துகொண்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .