2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக இரசாயனக் களஞ்சியத்தில் தீ

Super User   / 2012 மே 26 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                               (சனத் டெஸ்மன்ட்)

ஸ்ரீஜயவர்தனபுர பல்லைக்கழகத்தின் ஆய்வுகூட இரசாயனக்களஞ்சியத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 15 நிமிடநேரம் அந்நிலையம் தீப்பிடித்து எரிந்தது. கொழும்பு தீயணைப்பு படையினரும் கோட்டே தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை அணைத்துள்ளனர். இத்தீயினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என கொழும்பு தீயணைப்புப் படை  அதிகாரியான சேரசிங்க தெரிவித்தார்.

இரசாயனக்கூடத்திற்குள் கடும் மழைகாரணமாக கழிவு கால்வாய் நீர் புகுந்தநிலையில் சோடியம் கொள்கலனொன்று  வெடித்தால் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X