2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபர் நியமனத்தில் மீண்டும் சர்ச்சை; கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டி எதிர்ப்

Menaka Mookandi   / 2012 ஜூன் 18 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபர் நியமனத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற குழப்ப நிலைக்கு தற்காலிக தீர்வு காணும் முகமாக இடைக்கால அதிபராக ஒருவரை நியமித்தனர்.

தற்பொழுது இடைக்கால அதிபரை நீக்கி நிரந்தர அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஏ.பீ 1 தராதரமுள்ள இரத்மலானை இந்துக் கல்லூரிக்கு குறைந்த தகுதியுடைய அதிபர் ஒருவர் நியமிக்கப்படுவதை கண்டித்து தலைநகரின் பல பாகங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இவ்வாறு தலைநகரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை படங்களில் காணலாம்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X