2026 பெப்ரவரி 19, வியாழக்கிழமை

ஹெரோயின் விற்பனை செய்த பெண்ணுக்கு மரண தண்டனை

Super User   / 2012 ஜூலை 18 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                             (ரி.பாருக் தாஜுதீன்)

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த பெண்ணொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்தது.

மேற்படி பெண் 2001 ஆம் ஆண்டு வெள்ளவத்தை பகுதியில் ஹெரோயின் விற்பனை செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தார்.

இவ்வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட இப்பெண்ணுக்கு மரண தண்டனை விதித்ததுடன் 30,000 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், 12 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .