2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

புல் வளர்ப்பு தினம்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


பால் உற்பத்திற்கான புல் வளர்ப்பு தினம் நேற்று செவ்வாய்க்கிழமை (பாலிற்கான புல்) கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் நாரஹேன்பிட்டியில் இடம்பெற்றது.

இதன்போது, தோட்டப்புர தரிசு நிலங்களில் புல் வளர்ப்பை மேற்கொள்ளும் முகமாக முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் லலித் ஒபேசேகரவிடம் புல் தண்டுகளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வழங்குவதையும் பிரதி அமைச்சர் எச்.ஆர்.மித்திரபால கால்நடை வளர்ப்பாளர்களுக்கு புல் தண்டுகளை வழங்குவதையும் படங்களில் காணலாம்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X