2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கணினிகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 04 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


பத்து இலட்சம் ரூபா பெறுமதியான கணினிகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் 3 பேரை கைதுசெய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவ நேற்று தெரிவித்தார்.

இச்சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் மடிக்கணினி, மேசைக் கணினிகள், பிரின்டர், கணினி உபகரணங்களுடன் 2 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறினார். 

கிம்புலாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 20 முதல் 22 வயதுடைய 3 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X