2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஈரானின் இலங்கைக்கான தூதுவர் - ஹக்கீம் சந்திப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் முஹம்மத் நபி ஹஸ்ஸானி பூர், நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு அவர் அமைச்சர் ஹக்கீமுக்கு அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பில் நீதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரும் கலந்துகொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .