2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

உற்பத்தி திறன் மற்றும் ஊக்குவிப்பு விருத்தி அமைச்சின் புதிய அலுவலகம் திறப்பு

Super User   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.நூர்தீன்


புதிதாக நிர்மானிக்கப்பட்ட உற்பத்தி திறன் மற்றும் ஊக்குவிப்பு விருத்தி அமைச்சின் புதிய அலுவலகம் நேற்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

உற்பத்தி திறன் மற்றும் ஊக்குவிப்பு விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூதினால் திறந்துவைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் அமைச்சின் செயலாளர் தம்மிக்க டி சொய்சா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பத்தரமுல்ல, செத்சிரிபாயவில் இந்த அமைசுக்கான புதிய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் புதன்கிழமைகளில் பொதுமக்கள் இந்த அமைச்சில் அமைச்சர் பசீர் சேகுதாவூதை சந்திக்க முடியும் என அமைச்சின் செயலாளர் தம்மிக்க டி சொய்சா தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .