2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இலங்கை - வியட்நாம் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

Super User   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை - வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையில் இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் வியட்நாம் நீதி அமைச்சர் ஹா ஹூங் ஷொங் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இந்த நிகழ்வில் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் குமார் ஏகரத்னஇ அமைச்சரின் சட்ட ஆலோசகர் எம்.எச்.எம்.சல்மான மற்றும் வியட்நாமில் உள்ள இலங்கை தூதுவர் இவான் அமரசிங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X