Menaka Mookandi / 2013 ஏப்ரல் 26 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரட்டுவை நகரசபை வளாகத்தில் இன்று காலை பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட மொரட்டுவை பிரதி மேயர் சுஜித் புஷ்பகுமாரவை நகரசபைக்குள் செல்லவிடாது, பொதுமக்கள் மற்றும் பிக்குமார்கள் அப்பகுதியை முற்றுகையிட்டதை அடுத்தே இந்த பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. 20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025