Kanagaraj / 2013 மே 13 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னிந்தியாவின் பிரபல நடிகர்கள் நடித்த சினிமா படங்களை இலங்கையில் திரையிடுவதற்கு அனுமதிக்கக்கூடாதென்றும் அதனையும் மீறி படங்கள் திரையிடப்பட்டால் திரையரங்குகள் முற்றுகையிடப்படும் என்றும் 'ராவணா சக்தி' அமைப்பினரால் விடுக்கப்படும் அச்சுறுத்தலானது சர்வதேச கலைத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சி.வை.பி ராம் தெரிவித்துள்ளார்.20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
mashooth Tuesday, 14 May 2013 04:31 AM
Evaikal payankarawatha seyal illai. yen ethu ILankain kalachcharam.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025