2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

தோணி கவிழ்ந்ததில் இருவரை காணவில்லை

Kanagaraj   / 2013 மே 21 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை கலபான எலமோதரையில் தோணி கவிழ்ந்ததில் இருவரை காணவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை அக்கரையிலிருந்து இக்கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தோணியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

அவ்விருவரையும் தேடும்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .